குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து மன்மோகன்,சோனியாவுடன் ஸ்டாலின் டெல்லியில் ஆலோசனை
Subscribe to Oneindia Tamil

பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது அலுவலகத்தில் ஸ்டாலின் சந்தித்தார். இச்சந்திப்பின் போது நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு உடனிருந்தார். மொத்தம் 5 முதல் 7 நிமிடம் வரை இச்சந்திப்பு நீடித்ததாக கூறப்படுகிறது.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்தையே பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தாமும் தெரிவித்ததாகக் கூறினார். மேலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னிறுத்தும் வேட்பாளரையே திமுக ஆதரிக்கும் என்றார் அவர்.
பின்னர் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியையும் ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு 15 நிமிட நேரம் நீடித்தது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications