டிசம்பரில் சென்னை- நெல்லை இடையே மின்ரயில் பாதை

மதுரையிலிருந்து நெல்லை, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் ஆகிய வழித்தடங்களில் மின்மயமாக்கும் பணிகள் சுமார் ரூ 1 கோடியே 75 லட்சம் செலவில் நடந்து வருகிறது. இதில் மின்கம்பங்கள் நடும் பணிகள் முடிந்து விட்டன. மதுரையிலிருந்து மணியாச்சி வரும் மின்கம்பங்கள் நடும் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்தப்படியாக மணியாச்சியிலிருந்து நெல்லைக்கும், தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் மின் கம்பம் மற்றும் வயர் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் 90 சதவீதம் முடிவடந்து விட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து இந்த வழித்தடத்தில் மணியாச்சி, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இந்தியன் ஆயி்ல் கார்ப்பரேசன் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டவுடன் மின்சார ரயில் சேவை துவங்கும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications