டெல்லி, மும்பையிலிருந்து துபைக்கு ஸ்பைஸ்ஜெட் விமான சேவை

Subscribe to Oneindia Tamil

Spice Jet
பெங்களூர்: ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனமானது டெல்லி மற்றும் மும்பையிலிருந்து துபைக்கு விமான சேவைகளை இந்த மாத இறுதியில் இருந்து இயக்குகிறது.

ஜுன் 25-ந் தேதியன்று டெல்லியிலிருந்து முற்பகல் 11.55 மணிக்கும் மும்பையில் இருந்து இரவு 8.30 மணிக்கும் துபைக்கான முதல் விமானம் புறப்படும். இதற்காக இன்று முதல் முன்பதிவு செய்யப்படுகிறது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனமானது ஏற்கெனவே டெல்லி- காத்மண்டு மற்றும் சென்னை- கொழும்பு இடையே வெளிநாட்டு சேவைகளை இயக்கி வருகிறது. இநிலையில் துபைக்கும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அதன் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+