நாங்க எப்ப கூப்பிட்டோம் பூனம் பாண்டேவை... கிரண் கோபம்!

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் ஆடையின்றி வருவேன் என்று கூறி வெளிச்சத்திற்கு வந்தவர் மாடல் பூனம் பாண்டே. அப்போது அவர் ஆடைகளைத் துறக்காவிட்டாலும் ஐபிஎல் 5 சீசனை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வென்றபோது நிர்வாணமாகப் போஸ் கொடுத்தார்.
இந்நிலையில் ஊழலுக்கு எதிரான அன்னா குழுவில் சேருமாறு அக்குழுவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி தனக்கு அழைப்பு விடுத்ததாக மாடல் பூனம் பாண்டே தெரிவித்தார்.
ஆடைகளைத் துறக்கும் அவருக்கு ஊழலைக் களையும் குழுவில் என்ன வேலை என்று பலரும் முகம் சுளித்தனர். இந்நிலையில் தான் பூனம் பாண்டேவை குழுவில் சேர அழைக்கவே இல்லை என்று கிரண் பேடி தெரிவி்த்துள்ளார்.
அப்படி என்றால் பூனம் பொய் சொல்கிறாரா? இருக்கலாம். முன்பு ஜிஸ்ம் இயக்குனர் அமித் சக்சேனா தன்னை அவர் படத்தில் நடிக்குமாறு கேட்டதாக பூனம் தெரிவி்த்தார். நான் எப்போ பூனம் பாண்டேவை படத்தில் நடிக்க அழைத்தேனாம் என்று அமித் தெரிவி்த்தார். அதன் மூலம் பூனமின் பொய் வெளிப்பட்டது. தற்போது கிரண் பேடி விவகாரத்திலும் பூனம் பொய் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சரி அப்படியே அழைத்திருந்தாலும், அன்னா குழுவில் பூனம் என்ன செய்வார். அவருக்கு தெரிந்தது வேறு, அன்னா குழு செயல்பாடு வேறாச்சே. சொல்ல முடியாது... அன்னாவுக்காக என்று கூறி ஏதாவது ஒரு வீடியோவை அப்லோட் செய்தாலும் செய்யலாம்...
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications