விலை உயர்வு- அஞ்சல் நிலையங்களில் தங்கம் விற்பனை சரிவு
Subscribe to Oneindia Tamil

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் அஞ்சல் துறை சேவையை மக்கள் மறந்து விட்டனர். அஞ்சல் துறையை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து அஞ்சல் துறை தங்க நாணய விற்பனையை தொடங்கியது. அரை கிராம் முதல் 20 கிராம் வரை எடையிலான தங்க நாணயங்கள் அஞ்சல் அலுவலகங்கள் விற்கப்படுகின்றன.
மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற்ற அஞ்சல் துறையின் தங்க நாணயங்களை மக்கள் நம்பி வாங்கினர். இதில் நெல்லை டவுன் ஸ்ரீபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தங்க விற்பனை படுஜோராக நடந்தது. இதனால் இந்த அலுவலகம் விற்பனையில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. ஆனால் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதால் விற்பனையில் தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது.
More From
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா? -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications