உங்களுக்கு என்ன தெரியும்? மன்மோகன், சிதம்பரமெல்லாம் ரொம்ப நேர்மையானவங்க! - நாராயணசாமி

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான முறையான அறிவிப்பை தேர்தல் ஆணையம் ஒரிரு நாளில் வெளியிட உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதை பற்றி பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. வேட்பாளர் யார் என்பதை பற்றி சோனியாகாந்தி அறிவிப்பார்.
2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்றோரை எதிர்த்து 111 வழக்குகள் போடப்பட்டு உள்ளன. ஒருவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவுடன் பதவி விலக வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பு வரட்டும். அப்போதுதான் பதவி விலக வேண்டும். தாம் தவறு செய்யவில்லை என்பதை ப. சிதம்பரம் நிச்சயம் நிரூபிப்பார்.
இதேபோல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பற்றி ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பரிந்துரை செய்தவற்றிக்கு தான் ஒதுக்கப்பட்டு உள்ளது. குழு பரிந்துரையின் பேரில் ஒதுக்கீடு பெற்ற சில தனியார் நிறுவனங்கள் மீது குற்றசாட்டு உள்ளது. இது பற்றி தான் விசாரணை நடத்தப்படுகிறது. அன்னா ஹசரே குழுவினர் பிரதமர் மீது கூறும் குற்றசாட்டு ஆதராமற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications