குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி இன்று மாலை அறிவிக்கப்படுகிறது?

தற்போதைய குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் ஜூலை 24-ல் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது பற்றி டெல்லியில் சூடு பறக்க அரசியல் நடந்தேறிவருகிறது.
இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நேற்று புதிய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற வி.எஸ்.சம்பத் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை 5.30 மணிக்கு தேர்தல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றைக் கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி வெளியிடப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 13-ந் தேதி வெளியிடப்பட்டிருந்தது.
புதிய குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் யார் என்பது தொடர்பாக ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கும் பிரதான எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி வெளியிடப்பட்டுவிட்டால் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பற்றிய கட்சிகளின் நிலைமையும் தெளிவாகிவிடும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications