'சாமி' ஏன் போலீஸாரைப் பார்த்து ஓட வேண்டும்?... நெல்லை கண்ணன்
மதுரை: சாமி என்று தன்னையே கூறி கொள்ளும் நித்தியானந்தா ஏன் கர்நாடக போலீஸாரைப் பார்த்து ஓட வேண்டும் என்று மதுரை ஆதீன மீட்புக் குழுத் தலைவர் நெல்லை கண்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நித்தியானந்தா மீது கர்நாடக முதல் அமைச்சர் எடுக்கும் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. நித்தியானந்தா தன்னை கடவுள் என குறிப்பிடுவதாக இருந்தால், ஏன் கைது நடவடிக்கைக்கு பயப்பட வேண்டும். அதை எதிர்கொள்ள வேண்டியதுதானே.
பிடதி ஆசிரமத்துக்கு சீல் வைக்க வேண்டும். அரசு அந்த ஆசிரமத்தை கைப்பற்ற வேண்டும். நித்தியானந்ததா மீதான பாலியல் புகார்களை மாநில அரசு ஒரு குழு போட்டு விசாரிக்க வேண்டும். பிடதி ஆசிரமத்தின் வரவு செலவுகளை முறைப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை கர்நாடக முதல் அமைச்சருக்கு முன் வைத்தேன். அதனை ஏற்று கர்நாடக முதல் அமைச்சர் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
மதுரை ஆதினமாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டதை தடுத்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சருக்கும் கோரிக்கை வைத்தேன். இதில் கர்நாடக முதல் அமைச்சர் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications