பிரபல ஹாலிவுட் நடிகை மீது பரபரப்பு செக்ஸ் புகார்!

சீனாவைச் சேர்ந்தவர் ஷாங் ஷியி. இவர் ஏராளமான சீனப் படங்களிலும், ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார் கிரவுச்சிங் டைகர் மற்றும் ஹிடன் டிராகன் உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர்.
இவரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் உறுப்பினராக இருந்தவருமான போ ஸிலாய் என்பவரும் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செக்ஸ் உறவுக்காக நடிகைக்கு போ ஸிலாய், ரூ. 500 கோடிக்கும் மேல் பணம் கொடுத்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்து.
இதனால் சீனாவிலும், ஹாங்காங்கிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புகார் வெடித்தவுடனேயே போ ஸிலாய் பொலிட்பீரோவிலிருந்து நீக்கப்பட்டு விட்டார். அதேசமயம், இந்த செக்ஸ் புகாரை நடிகை ஷாங் ஷியி மறுத்துள்ளார்.
தற்போது தெற்கு சீனாவில் படப்பிடிப்பு ஒன்றில் பங்கேற்றுள்ள அவர் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், இது கற்பனையான ஒரு செய்தி. இதில் சற்றும் உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவைசத் சேர்ந்த சீன மொழி இணையதளமான பாக்ஸன்-தான் முதலில் இந்த செய்தியை வெளியிட்டது.
32 வயதாகும் ஷாங் ஷியி, 2007 முதல் 2011 வரை மொத்தம் பத்து முறை போ ஸிலாயுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டார் என்று அந்த செய்தி கூறுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது சீன அரசும் விசாரணை நடத்தி வருகிறது. போ ஸிலாய், பல பெண்களுடன் செக்ஸ் தொடர்பு வைத்துள்ளவர் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்தும் சீன அரசு விசாரித்து வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications