ராகுலுக்கு 42வது பிறந்த நாள்..!: இந்த ஆண்டாவது திருமணம் செய்வாரா?

அவர் ஊரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காங்கிரஸ்காரர்களால் சும்மா இருக்க முடியாதே. இன்று சோனியாவின் இல்லம் முன்பும், டெல்லி காங்கிரஸ் அலுவலகம் முன்பும் குவிந்த காங்கிரசார் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் ராகுலின் பிறந்த நாளைக் கொண்டாடினர்.
அதே போல ராகுல் வென்ற உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் இன்று தடபுடல் விழா நடந்தது.
ஆனால், ராகுல் காந்தியோ தனது பிறந்த நாளைக் கொண்டாட லண்டனுக்குப் போய்விட்டார். தனது நீண்டநாள் ஸ்பெயின் நாட்டுத் தோழியுடன் அவர் பிறந்த நாளைக் கொண்டாடுவதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு ராகுலின் பிறந்த நாளை விவசாயிகள் உரிமை தினமாக அறிவித்து காங்கிரசார் கொண்டாடினர். இந்த ஆண்டு அப்படி ஏதும் அறிவிப்புகள் இல்லை.
ஆனால், நிருபர்களை சந்தித்த ராகுலின் ஆலோசகரும் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், பிரதமராவதற்கான அனைத்துத் தகுதிகளும் ராகுல் காந்திக்கு உண்டு என்றார்.
42 வயதான ராகுல் இந்த ஆண்டாவது திருமணம் செய்து கொள்வாரா?.
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார்












Click it and Unblock the Notifications