மெல்போர்னில் நிலநடுக்கம்: வீடுகள் குலுங்கின
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று பிற்பகல் 3.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2க பதிவாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று பிற்பகல் 3.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2க பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. உடனே வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் சுமார் 30 முதல் 40 வினாடிகள் நீடித்தது.
நடப்பது என்னவென்று அறிய மக்கள் ஜியோசயன்ஸ் ஆஸ்திரேலியா இணையதளத்திற்கு சென்றதால் அது செயல் இழந்தது. பிரைட், மிர்ட்டில்போர்டு, வான்தாகி உள்ளிட்ட இடங்களிலும் நில அதி்ர்வு உணரப்பட்டது.
இது குறித்து சான் என்னும் பெண் கூறுகையில்,
நான் பெட்டில் படுத்திருந்தேன். அப்போது திடீர் என்று எனது அறை குலுங்கியது. விளக்குகள் ஆடின. ஜன்னல் கதவுகள் அடித்துக் கொண்டன என்றார்.
க்யூ என்ற இடத்தைச் சேர்ந்த ரான் ஸ்மித் என்பவர் கூறுகையில், ஏதோ சத்தம் கேட்டது, நாங்கள் காற்று என்று நினைத்தோம். பார்த்தால் திடீர் என்று வீடே குலுங்கியது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications