நாளை ஜெ கொடநாடு பயணம் - சில வாரங்கள் ரெஸ்ட்!
Subscribe to Oneindia Tamil

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டிற்கு அவ்வப்போது செல்லும் ஜெயலலிதா, அங்கு தங்கியிருந்தபடியே கட்சி பணிகளையும்,அரசுப் பணிகளையும் கவனிப்பதுண்டு. அவருடன் தோழி சசிகலாவும் செல்வது வழக்கம்.
ஓய்வு தேவைப்படுவதால் அவர் நாளை கொடநாடு செல்ல இருக்கிறார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சில வாரங்கள் கொடநாட்டில் தங்கியிருந்தபடி, அரசுப் பணிகளை முதல்வர் ஜெயலலிதா கவனிப்பார்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் உதவிக்காக சசிகலாவும் உடன் செல்கிறார். முக்கிய துறை அதிகாரிகளும், முதல்வரின் அலுவலக அதிகாரிகளும் முன்கூட்டியே செல்கின்றனர்.
ஜெயலலிதா வருகையையொட்டி, முன்கூட்டியே, ஒரு மினி தலைமைச் செயலகம் கொட நாட்டில் செயல்பட ஆரம்பித்துள்ளது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications