இந்தியாவில் 2050-ல் நகரங்களில் வாழ்வோரின் எண்ணிக்கை 86 கோடியாக இருக்குமாம்!
டெல்லி: இந்தியாவில் அதிகரித்து வரும் நகரமயமாக்கலின் விளைவு எப்படி இருக்கப் போகிறது தெரியுமா? 2050-ம் ஆண்டில் சுமார் 85 கோடிப் பேர் நகரங்களில்தான் வசிக்கப் போகின்றார்களாம் என்கிறது ஜோன்ஸ் லங் லாசல் என்ற நிறுவன ஆய்வறிக்கை.
பிரிக்ஸ் நாடுகளில் இந்தியாதான் மிக அதிகவேகமாக வளர்ந்து வரக் கூடிய நாடு என்கிறது அந்த அறிக்கை. 2001-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுக்குள் நகரங்களில் மக்கள் தொகை எண்ணிக்கையானது 28 சதவீதம் அதிகரித்து இருக்கிறதாம். இந்த நிலையில் நகரங்களை நாடும் மக்கள் தொகை வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே போனால் 2050 ஆம் ஆண்டில் 843 மில்லியன் பேர் நகரங்களில் வசிப்போராக இருப்பர் என்கிறது அறிக்கை.
சிறு சிறு நகரங்கள் கூட மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் என பெருநகரங்களைப் போல் காட்சியளிக்கக் கூடுமாம். அதேபோல் 2020-ம் ஆண்டில் இந்தியாவில் சராசரி வயது என்பது 29 ஆகத்தான் இருக்குமாம். சீனாவிலும் அமெரிக்காவிலும் சராசரி மனிதர்களின் வயது 37 ஆக இருக்கும் என்கிறது ஆய்வு.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications