டெல்லி முத்தூட் நிறுவனத்தில் கொள்ளையர்கள் அட்டூழியம்- துப்பாக்கியால் தாக்கி ரூ50 லட்சம் கொள்ளை

டெல்லி ரோகிணி பகுதியில் 3-வது செக்டர் அகர்வால் காம்ப்ளக்சில் முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று 6 மர்ம மனிதர்கள் ஆயுதங்களுடன் வந்தனர். அங்கிருந்த காவலாளி ராஜேஷ் குமாரை தாக்கி ஊழியர்களை மிரட்டினர்.
இதைத் தொடர்ந்து ஊழியர்களிடம் இருந்து பணத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனர். ரூ50 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கொள்ளையர் தாக்குதலில் படுகாயம் அடைந்த காவலாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்நிலையம் அருகிலேயே நடந்துள்ள இந்த கொள்ளைச் சம்பவம் டெல்லி வர்த்தகர்களிடையே பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.
வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தை குறிவைத்து கொள்ளையர்கள் செயல்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லியில் நடந்துள்ள இக்கொள்ளைச் சம்பவத்தின் பின்னணியில் யார் உள்ளனர் என்பது பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications