ஏர் இந்தியா விமானிகள் 48 மணி நேர உண்ணாவிரதத்தில் குதித்தனர்
Subscribe to Oneindia Tamil

கடந்த 40 நாட்களாக ஏர் இந்தியா விமானிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஒட்டுமொத்த லீவு போட்டு போராட்டம் நடத்தினர். இதுபோன்று பல்வேறு வகையான போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களுக்கும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட 400க்கும் மேற்பட்ட விமானிகள் இதுவரை பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் விமானிகள் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். இதேபோல மும்பையிலும் விமானிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications