மதுரை விமானத்தில் பறவை மோதியது... 66 பயணிகள் தப்பினர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையிலிருந்து மதுரைக்குக் கிளம்பிய தனியார் விமானம் மீ்து பறவை மோதியது. இதையடுத்து உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 66 பயணிகளும், ஊழியர்களும் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
சென்னையிலிருந்து மதுரைக்கு 66 பேருடன் தனியார் விமானம் கிளம்பியது. அப்போது ஒரு பறவை விமானத்தின் என்ஜின் பகுதியில் மோதி என்ஜினில் சிக்கிக் கொண்டது.
இதையடுத்து விமானி, விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் கொடுத்தார். உடனடியாக விமான நிலையத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. அதன் பின்னர் விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.
உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் அதில் இருந்த அத்தனை பேரும் உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் அனைவரும் வேறு ஒரு விமானத்தில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications