விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டா போட்டி
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் அனைத்து பதவிகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலைக்கப்பட்டது. இதனையடுத்து கட்சியை பலப்படுத்த அக்கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. முடிவு செய்தார். அதன்படி பெரிய மாவட்டங்களை 4 ஆகவும், சிறிய மாவட்டங்களை 3 மற்றும் 2 ஆகவும் பிரித்து நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட செயலாளர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் மாவட்டம் வாரியாக பெறப்பட்டுள்ளதாம்.
மாவட்ட செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தவர்களில் வட சென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களுக்கான நேர்காணல் சென்னையை அடுத்த மறை மலைநகரில் நடைபெற்று முடிந்துவிட்டதாம்.
இதில் மாவட்ட செயலாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களிடம் தனித்தனியாக திருமாவளவன் ஆய்வு நடத்தியுள்ளார். யாருடைய சிபாரிசும் இல்லாமல் கட்சியில் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்கள், வழக்குகளில் சிக்காதவர்கள் யார்? என ஆராய்ந்து புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்களாம்.
சமீப காலமாக வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்றாகவும், ஈழத் தமிழர்களுக்கு துணிந்து குரல் கொடுக்கும் அமைப்பாகவும் விடுதலை சிறுத்தைகள் இருப்பதால் மக்கள் மத்தியல் நல்ல செல்வாக்கு பெற்று வருகின்றது. இனால் இந்த கட்சியில் பதவியைப் பெற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications