9ம் வகுப்பு மாணவியுடன் பெங்களூர் சென்று 'தங்கிய' கணக்கு வாத்தியார் டிஸ்மிஸ்!
வேலூர்: 9ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அவரை பெங்களூருக்கு அழைத்துச் சென்று ஹோட்டலில் ரூம் போட்டு உல்லாசமாக இருந்த கணக்கு வாத்தியார் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் தயாநிதி. 26 வயதான அவர், தனது பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த 14 வயது மாணவி சுகுமாரியிடம், உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது, கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அந்த மாணவி ஆசிரியர் வலையில் வீழ்ந்தார்.
இதையடுத்து மாணவியை பெங்களூருக்குக் கூட்டிச் சென்ற ஆசிரியர் அங்கு ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் போலீஸார் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து சென்று மாணவியையும், ஆசிரியரையும் பிடித்தனர். தயாநிதி கைது செய்யப்பட்டார். பின்னர் சஸ்பெண்ட் ஆனார்.
தனது சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அதற்குத் தடை உத்தரவு பெற்றார். பின்னர் ராணிப்பேட்டை அரசுப் பள்ளிக்கு மாற்றலாகி அங்கு பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை, ஆசிரியர் கூட்டிச் சென்று பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தற்போது ஆசிரியரை டிஸ்மிஸ் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications