ஜூலை 7, 8ல் பிரான்சில் தமிழ் இலக்கிய உலக மாநாடு
Subscribe to Oneindia Tamil

பிரான்சின் திரான்சி நகரில் தமிழ் இலக்கிய உலக மாநாடு வரும் ஜூலை மாதம் 7,8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 12 நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மாநாட்டில் தொழில்நுட்ப முன்னேற்றம், இன்றைய தமிழ் இலக்கியத்தில் உலமயமாக்கலின் தாக்கம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் பண்டைய தமிழ் இலக்கியம், தற்போதைய கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் குறித்து அறிஞர்கள் கட்டுரைகள் சமர்பிக்கிறார்கள்.
இந்த மாநாட்டில் திரான்சி மேயர் ஜீன் கிறிஸ்டோப் லகார்டே, மொரீஷியஸ் தேசியக் கவிஞர் பிராஸ்பர் ஜார்ஜ், கவிக்கோ அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications