பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 குறைப்பு: சென்னையில் ரூ.3.13 குறைப்பு
Subscribe to Oneindia Tamil

சர்வதே சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததையடுத்து மத்திய அரசு கடந்த மே மாதம் 23ம் தேதி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.7.50 உயர்த்தியது. இப்படி பெட்ரோல் விலையை ஒரேயடியாக உயர்த்தியதற்கு நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதன் பின்னர் பெட்ரோல் விலை ரூ. 2 வரை குறைக்கப்பட்டது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் பெட்ரோல் விலை வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் ரூ.4 வரை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே வியாழக்கிழமை நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதிர்பார்த்தபடி லிட்டருக்கு ரூ. 4 குறைக்காமல் வெறும் ரூ.2.46 குறைக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களில் பெட்ரோலின் முந்தைய, தற்போதைய விலை விவரம் வருமாறு,
| நகரம் | முந்தைய விலை | தற்போதைய விலை |
| சென்னை | ரூ.75.40 | ரூ.72.27 |
| டெல்லி | ரூ.70.24 | ரூ.67.78 |
| மும்பை | ரூ. 76.45 | ரூ. 73.35 |
| பெங்களூர் | ரூ. 79.61 | ரூ.76.39 |
| கொல்கத்தா | ரூ.75.82 | ரூ. 72.74 |
More From
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications