குடியரசு தலைவர் தேர்தல்: சங்மாவுக்கு ஆதரவு திரட்ட பாஜக தரப்பில் 2 உதவியாளர்கள் நியமனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியரசு தேர்தலில் சங்கமாவுக்கு ஆதரவு திரட்டவும், அவரது தேர்தல் பணிகளை கவனிக்கவும் பாஜக சார்பில் 2 உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து பாஜக தலைவர் நிதின் கட்காரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குடியரசு தலைவர் தேர்தலில் பழங்குடியின தலைவரான பி.ஏ.சங்மா போட்டியிடுகின்றார். அவருக்கு பாஜக, அதிமுக, பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.
அதேபோல பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோன்மணி அகாலிதளமும் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
பாஜக ஆதரவுடன் போட்டியிடும் சங்மாவுக்கு ஆதரவு திரட்டவும், அவரது தேர்தல் பணிகளை கவனிக்கவும் பாஜக கட்சியின் பொதுச் செயலாளர் அனந்தகுமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிக்கப்பட்டுள்ளது.
More From
-
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications