இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 34,580 கோடி டாலராக உயர்வு

உள்நாட்டில் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருப்பதால் வெளிநாடுகளிலிருந்து அதிக அளவில் வணிக கடன்களை நிறுவனங்கள் திரட்டின. கடந்த நிதி ஆண்டைவிட இது 1,580 கோடி டாலர் அதிகமாகும். மொத்த வெளிநாட்டு கடனில் 30.2 விழுக்காடாகும். நீண்ட கால மற்றும் குறுகிய கால வர்த்தக கடன்கள் 800 கோடி டாலர் உயர்ந்துள்ளது.
கடந்த 2011 டிசம்பர் மாதத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வங்கிகளில் மேற்கொள்ளும் டெபாசிட்டுக்கான வட்டியை நிர்ணயிக்கும் உரிமை வங்கிகளுக்கு வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வங்கிகள் இந்த டெபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தின. இதனாலு வெளிநாட்டு டெபாசிட்டுகள் மிகவும் அதிகரித்தன. வெளிநாடு வாழ் இந்தியர்கள் வங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட் 690 கோடி டாலர் அதிகரித்து 5,860 கோடி டாலரானது. மத்திய அரசு திரட்டிய கடன் 4.9 விழுக்காடு அதிகரித்து 8,190 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, மொத்த வெளிநாட்டு கடனில் 23.7 விழுக்காடாகும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications