இந்தியாவின் தொடரும் "சவூதி வேட்டை": மேலும் ஒரு தீவிரவாதியை நாடு கடத்துகிறது

சவூதி அரேபியாவில் பாகிஸ்தான் நாட்டு உதவியுடன் அபுஜிண்டால் பதுங்கியிருந்ததை அமெரிக்கா, இந்தியாவிடம் போட்டுக் கொடுத்தது. இந்தியா தமது நாட்டிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் என்ற நம்பிக்கையில் சவூதி அரேபியாவும் அபு ஜிண்டாலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.
இந்நிலையில் 2010-ம் ஆண்டு பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியமானவனாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி பஷி முகமதுவும் சவூதியில்தான் பதுங்கியிருப்பது தெரியவந்துள்ளது. 28 வயதாகும் பஷி முகமது ஒரு பொறியியல் பட்டதாரி.
இதைத் தொடர்ந்து அவனை இந்தியாவுக்கு நாடு கடத்த உதவுமாறு சிபிஐயிடம் கர்நாடக போலீசார் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவனை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு சவூதி அரேபிய அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் கடந்த மே 13-ந் தேதியே சவூதியில் இருந்து இந்தியாவுக்கு பஷி முகமது கொண்டுவரப்பட்டதாகவும் அவனை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தங்களது கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவனது மனைவி நிகாத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications