5 நாள்தான் கெடு... அப்புறம் வேற முடிவுதான்: பாஜக மேலிடத்துக்கு எதியூரப்பா ஆதரவாளர்கள் கெடு
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக எதியூரப்பா ஆதரவு அமைச்சர்களில் ஒருவரான ராஜூ கவுடா கூறியுள்ளதாவது:
நாங்கள் ஐந்து நாள் கெடுவிதிப்பது என்றும் அதுவரை பொறுமையாக இருப்பது என்றும் முடிவு செய்துள்ளோம். அதற்குள் ஒரு நல்ல முடிவை பாஜக மேலிடம் மேற்கொள்ளும் என்று நம்புகிறோம். அப்படி எதுவும் நடவடிக்கை இல்லையெனில் ஜூலை 5-ந் தேதிக்குப் பிறகு நாங்கள் முக்கியமான முடிவெடுப்போம் என்றார் அவர்.
மேலும் இந்த விவகாரத்தில் எதியூரப்பாவும் ஜெகதீஷ் ஷெட்டரும் இணைந்து என்ன முடிவெடுத்தாலும் ஏற்றுக் கொள்வதாகவும் எதியூரப்பா ஆதரவாளர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.
More From
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!











Click it and Unblock the Notifications