எங்க பலத்தை 4ம் தேதி வந்து பாருங்கள்... குஷ்பு சவால்!

சென்னை திருவல்லிக்கேணியில் அதிமுக ஆட்சியைக் கண்டித்தும், சிறை நிரப்பும் போராட்டத்தை விளக்கியும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில் குஷ்பு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது குஷ்பு பேசுகையில்,
ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் பால், பஸ் கட்டணம், அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதை கண்டித்து கேள்வி கேட்கும் திமுகவினர் மீது பொய் வழக்குகள், குண்டர் சட்டங்கள் பாய்கிறது.
இந்திய வரலாற்றில் எத்தனையோ கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்களை, திமுகவினரை பழிவாங்கும் அரசாகவே செயல்படுவது அதிமுக மட்டும்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதைத்தான் செய்தோமா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
திமுகவினரை பழி வாங்குவதிலேயே நேரத்தை போக்கும் அதிமுக மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கடத்தல், செயின் பறிப்பு போன்றவை தினமும் நடந்து வருகிறது. இதை காவல்துறை கண்டு கொள்வதில்லை. திமுகவினர் மீதே காவல் துறைக்கு கவனம் இருக்கிறது.
ஆட்சியில் நடக்கும் தவறுகளை, அராஜக போக்கை நாங்கள் தொடர்ந்து தட்டிக் கேட்போம். இதற்காக நான் சிறைக்கு செல்லவும் தயங்கமாட்டேன். குண்டர் சட்டம் பாய்ந்தாலும், சிறைகள் வீடு தேடி வந்தாலும் நாங்கள் தட்டிக்கேட்பதை நிறுத்தமாட்டோம்.
எத்தனை வழக்குகள் போட்டாலும், அடக்கு முறைகளை கையாண்டாலும் திமுகவை அழிக்க முடியாது. என்ன முயற்சித்தாலும் எங்கள் ஒற்றுமையை உடைக்கமுடியாது. திமுகவின் பலத்தை வரும் 4-ந் தேதி பாருங்கள் என்றார் குஷ்பு.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications