மீன்களுக்கும் கொள்முதல் விலை தேவை- காலவரையற்ற ஸ்டிரைக்கில் மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்துவிட்டதால் அரசே கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக மீனவர்கள் சங்கத் தலைவர் போஸ் கூறியதாவது:
ஒரு கிலோ இறால் மீன் ரூ.550க்கும் கணவாய் மீன் ஒரு கிலோ ரூ.250க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது மீன்களின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துவிட்டது. ரூ150க்குதான் இறால்மீன்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இதனால் மீனவர்கள் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. எனவே மீன்களின் கொள்முதல் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதற்காக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.
ராமேஸ்வரத்தில் மொத்தம் 5 ஆயிரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications