32 ஈழத் தமிழர்களுடன் வந்த படகை கிறிஸ்துமஸ் தீவுக்கு அனுப்பியது ஆஸ்திரேலியா
மெல்போர்ன்: இலங்கையில் இருந்து 39 ஈழத் தமிழர்களை சென்ற படகு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை சென்றடைந்தது. கடந்த வியாழக்கிழமை முதல் ஆஸ்திரேலியாவை சென்றடைந்துள்ள 4-வது அகதிகள் படகு இது.
இலங்கை, ஈரான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவில் அகதிகளாக தஞ்சம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இப்படி அகதிகளாக தஞ்சமடைந்திருக்கின்றனர்.
உயிரைப் பணயம் வைத்து சின்னஞ்சிறிய மீன்பிடி படகில் நெருக்கடியடித்து மாதக் கணக்கில் கடலில் பயணம் செய்து ஆஸ்திரேலியாவை அடைவோரில் கணிசமானோர் ஈழத் தமிழர்கள். அண்மையில் இப்படி புகலிடம் கோரி வந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் 90 பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவை சென்றடைந்த அனைவரும் சோதனைகளுக்குப் பிறகு மற்றொரு தீவான கோகோஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் விமானம் மூலம் அவர்களுக்கு தேவையான பொருட்கள் கோகோஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று வந்த படகில் மட்டும் 39 ஈழத் தமிழர்கள் இருந்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications