ரூ.25 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.வின் பணிநீக்கம் செல்லாது: சென்னை ஹைகோர்ட்
சென்னை: மின் இணைப்பு வழங்க ரூ.25 லஞ்சம் வாங்கியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ. சடையப்பனின் பணிநீக்கம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா பார்த்தநாடு கிராம நிர்வாக அதிகாரியாக இருந்தவர் சடையப்பன். அவர் கடந்த 1988ம் ஆண்டு மின் இணைப்பு வழங்க ரூ.25 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை 13 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போனது. இறுதியாக கடந்த 2001ம் ஆண்டு அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது வழக்கை விசாரித்த நீதிபதி வினோத் கே. சர்மா சடையப்பனை பணிநீக்கம் செய்தது செல்லாது என்று கூறி அந்த உத்தரவை ரத்து செய்தார். மேலும் வழக்கு விசாரணையை உரிய காலத்தில் நடத்தி முடிக்காதது ஏன் என்று அவர் போலீசாரைக் கேட்டுள்ளார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications