சொன்னது சரி என்பது திருப்தி தருகிறது.. 'கடவுளை'க் கண்டுபிடித்த ஹிக்ஸ் சந்தோஷம்!
லண்டன்: நாம் சொல்வது சரியாக இருக்கும்போது அது மகிழ்ச்சி தரும். மேலும் நாம் சொல்வதே சரி என்று பிடிவாதமாக இருக்கும்போதும் சில சமயம் மகிழ்ச்சி கிடைக்கும் என்று கடவுளின் அணுத்துகள் எனப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பதை முதன் முதலில் தெரிவித்தவரான இங்கிலாந்து விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் கூறியுள்ளார்.
இந்த ஹிக்ஸ் போஸான் அணுத்துகளுக்குப் பெயர் கிடைக்க இருவர் காரணம். ஒருவர் அதை முதலி்ல கூறியவரான பீட்டர் ஹிக்ஸ். இன்னொருவர் இந்தியரான சத்யேந்திரநாத் போஸ். இவர்கள் இருவரின் பெயரையும் சேர்த்துத்தான் ஹிக்ஸ் போஸான் என்று அந்தத் துகளுக்குப் பெயர் கொடுத்துள்ளனர்.
ஹிக்ஸ் போஸான் இருப்பதை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டது ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம். இதுகுறித்து பீட்டர் ஹிக்ஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சரியான விஷயங்களைச் சொல்வது பல நேரங்களில் மகிழ்ச்சியைத் தரும். இதுவும் அப்படித்தான் என்றார்.
நீங்கள் சொன்னது சரி என்பது இப்போது நிரூபணமாகி விட்டதாக உணர்கிறீர்களா என்ற கேள்விக்கு, நிசத்சயமாக, நீண்ட காத்திருப்பும் கூட ஒரு வகையில் நல்லதுதான் என்றார்.
உங்களுக்கு இதற்காக நோபல் பரிசு கிடைக்குமா என்ற கேள்விக்கு, எனக்குத் தெரியாது. நோபல் கமிட்டியில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை என்றார் பட்டென்று.
அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு, ஓய்வு குறித்து யோசிக்க ஆரம்பித்துள்ளேன் என்றார் ஹிக்ஸ்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications