8ல் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா துவக்கம்
நெல்லை: கரையாறு சொரி்முத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா நாளை மறுநாள் கால்நட்டுடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டத்தில் பிரசி்த்தி பெற்ற கோவில்களில் காரையாறு சொரி்முத்து அய்யனார் கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஒரு வாரத்திற்கு முன்பே நெல்லை மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சு்ற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி வழிபடுவர். இதையொடடி பல்வேறு இடங்களில் இருந்தும் கோவிலுக்கு 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இந்தாண்டு திருவிழா நாளை மறுநாள் (8ம் தேதி) காலை 10 மணிக்கு கால் நட்டுடன் தொடங்குகிறது. விழாவின் உச்சத்திருவிழா வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. அன்று கோவிலின் இரு இடங்களில் பக்தர்கள் பூக்குழி இறங்குவார்கள்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications