டெல்லி: இந்தியா சந்தித்து வரும் அத்தனைத் துயரங்களுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் பொறுப்பு என்று பாஜக கூறியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,
இதுவரை இருந்த மத்திய அரசுகளிலேயே மிகவும் மோசமானது மன்மோகன் சிங் தலைமையிலான அரசுதான். இந்தியா இன்று சந்தித்து வரும் அத்தனை கஷ்டங்கள், துயரங்களுக்கும் சோனியா காந்தியே பொறுப்பாவார்.
இந்த மாபெரும் குற்றச்சாட்டிலிருந்து சோனியா காந்தியால் தப்பவே முடியாது. அவரது தவறான வழிகாட்டுதல் மற்றும் மத்திய அரசின் தவறான ஆட்சியால்தான் மக்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
Days after Time Magazine's cover story on Manmohan Singh, Bharatiya Janata Party (BJP) hurled some allegations against Sonia Gandhi and UPA government. Calling Manmohan Singh government "the most corrupt", BJP spokesperson Ravi Shankar Prasad blamed Mrs Gandhi and also accused her of bringing all difficulties to India. "Sonia Gandhi cannot escape the blame as India is suffering because of her misrule," chided Ravi Shankar Prasad while reacting on the latest issue of Time Magazine which has published on Saturday, Jul 7.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.