ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் எரி்த்து கொலை
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இளம்பெண் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இளம்பெண்கள் காணாமல் போவது அதிகரி்த்து வருகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 20க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இதில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர் காதல் மற்றும் கள்ளத்தொடர்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறியது விசாரணையில் தெரிய வந்து்ள்ளது.
மீதமுள்ள 13 பேர் எங்கு உள்ளனர் என்ற எந்தவிதமான தகவலும் தெரியவில்லை என்பதால் அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். மேலும் ஆங்காங்கே இளம் பெண்களின் உடல்கள் மீட்கப்படுவதால் அவர்கள் குறித்த பயம் அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் புதூர் அருகே இளம்பெண் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இளம்பெண் எரிந்த நிலையில் பிணமாகக் கிடந்தார். அவர் உடல் கிடந்த இடத்தில் பிராந்தி பாட்டில்கள், டம்ளர்கள் கிடந்ததால் அவர் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications