டீச்சரிடம் ரூ. 8000 லஞ்சம் வாங்கிய கல்வி அலுவலக கிளார்க் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் கிளார்க் ஆக பணியாற்றி வரும் ஜெரால்ட் வசீகரன் என்பவர், ஆசிரியை ஒருவரிடம் ரூ. 8000 லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார்.
ரெட்டியாபட்டியைச் சேர்ந்தவர் எபனேசர் எஸ்தர். இவர் தனது பணிக்கொடைகள் நிலுவையில் இருப்பது தொடர்பாக மாவட்டகல்வி அதிகாரி அலுவலக கிளார்க் ஜெரால்டை சந்தித்துப் பேசினார். அப்போது ரூ. 8000 கொடுத்தால் அனைத்து நிலுவைத் தொகையையும் உடனடியாக விடுவிப்பதாக கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த எஸ்தர், லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் அறிவுரைப்படி ஜெரால்டிடம் பணத்தைக் கொடுத்தார் எஸ்தர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ஜெரால்டை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications