சிறுநீர் குடிக்கிறதும் கூட ஒருவகை மருத்துவம்தான்.. நானும் குடிச்சிருக்கேன்: சுவாமி அக்னிவேஷ்

இது தொடர்பாக அக்னிவேஷ் கூறியுள்ளதாவது:
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்த சிறுமிக்கு வார்டன் அந்த சிறுமியின் சிறுநீரை குடிக்கச் செய்த விவகாரம் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. எனக்கும் கூட ஒருகுறிப்பிட்ட வயதுக்காலம் வரைக்கும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்து வந்தது. அப்போது எனது சிறுநீரை குடித்தேன். இதை சிவம்பு அல்லது ஸ்வமூத்ரா சிகிட்சா என்பார்கள். அவசரநிலைப் பிரகடன காலத்தின் போது அம்பாலா சிறையில் இருந்த போதுகூட இந்த வழக்கத்தை கடைபிடித்தேன்.
சிறுநீர் குடிப்பது என்பதை ஒருவகையான பாரம்பரிய மருத்துவமுறை என்பதை நான் புத்தகங்களில் படித்திருக்கிறேன். இவ்வளவு ஏன் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய், முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஹரியானா முன்னாள் முதல்வர் தேவிலால் ஆகியோரும் கூட தங்களது சிறுநீரை குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள்தானே.. என்று அதில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications