ஃபேஸ்புக்கில் புதிய பக்கத்தை தொடங்கியிருக்கிறார் அப்துல்கலாம்

சமூக வலைதளங்களில் ஒன்றான யூ டியூப்பில் ஏராளமான வீடியோ பதிவுகளை பகிர்ந்து கொண்டிருந்தார் 81 வயதான அப்துல்கலாம். இதைத் தொடர்ந்து தற்போது ஃபேஸ்புக்கிலும் தவறாமல் வலம் வருகிறார். 2020-ம் ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கான வழிகள் குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இத்துடன் தற்போது "www.facebook.com/kalambillionbeats" என்ற புதிய பக்கத்தையும் தொடங்கியிருக்கிறார் அப்துல்கலாம். "Billionbeats" என்பது அப்துல்கலாம் தாம் குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற போது தொடங்கி வைத்த இ-பேப்பரின் பெயர். அதையே தற்போது தமது புதிய ஃபேஸ்புக் பக்கத்துக்கும் பெயர் வைத்திருக்கிறார்.
இதுபற்றி கருத்து தெரிவித்த அவரது ஆலோசகர் பொன்ராஜ் கூறுகையில், அதிமுக்கிய நிகழ்வுகளில் தமது கருத்தை ஃபேஸ்புக்கின் புதிய தளம் மூலம் கலாம் தெரிவித்து வருகிறார். அதேபோல் சாதனையாளர்களுடன் அவர்களது சாதனை முயற்சிகளைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார். நாட்டின் வளர்ச்சிக்குப் பணியாற்றுவோரை ஃபேஸ்புக் மூலம் ஊக்குவிக்கவும் செய்கிறார் அண்மையில் கூட மடெலெய்ன் அம்மையாருடன் புதுச்சேரியில் நிகழ்ந்த சந்திப்புகளைப் பற்றி அவர் விவரித்திருக்கிறார். அவரை அன்னை தெரசா உருவத்தில் பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுசேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் அவர் என கலாம் குறிப்பிட்டிருக்கிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications