சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா: ஒரு வாரம் முன்பே குவிந்த பக்தர்கள்
நெல்லை: கரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா அடுத்த வாரம் நடப்பதையொட்டி நேற்று முதலே பக்தர்கள் குடில் அமைக்கும் பணியை துவங்கிவிட்டனர்.
பாபநாசம் கரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். அடர்ந்த வனப்பகுதியில் இக்கோவில் இருப்பதால் விழாக்காலங்களில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு திருவிழாவின்போது 520 தற்காலிக கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஆடு அறுக்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த ஏற்பாடுகள் இறுதி நேரத்தில் செய்யப்பட்டதால் பலன் குறைவாகவே இருந்தது. எனவே இந்த ஆண்டு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வரும் 18ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை ஆடி அமாவாசை விழா நடக்கிறது. இதற்கான ஆயத்த கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் வருவாய், காவல், தீணையப்பு, சுகாதாரம் உள்ளிட்ட 16 அரசு துறை அலுவல்ர்கள் கலந்து கொண்டனர். அதில் எடுத்த முடிவுபடி 200 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 400 தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன. ஆடு அறுக்க இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இது தவிர புதிதாக 10 நிரந்தர கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவிழாவுக்கு ஒரு வாரம் இருக்கையில் நேற்று முதலே பக்தர்கள் குடில் அமைக்கும் பணியைத் துவங்கிவிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications