காந்தம் மாதிரி தொண்டர்களை ஈர்ப்பவர் ராகுல்காந்தி: வீரப்ப மொய்லி
Subscribe to Oneindia Tamil

நாக்பூரில் செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அமைச்சராவது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இதுபற்றி வேறு யாரும் எதுவும் சொல்ல முடியாது. ராகுலைப் பொறுத்தவரை அவர் ஒரு காந்தம். கட்சியின் செயல் வீரர்களை ஈர்த்து வருகிறது. இளைஞர் காங்கிரசை அவர் பலப்படுத்தி வருகிறார். அவரும் சோனியாவும் காங்கிரஸ் கட்சியை தட்டி எழுப்பி புத்துயிர் அளித்து வருகின்றனர் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications