ஜெர்மனியில் சிக்கிய சிலை கடத்தல் மன்னன் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிலைகளை திருடி கடத்திய சந்திர சுபாஷ் கபூர் இன்று அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தமிழ்நாட்டின் அரியலூர் சுற்றுவட்டாரத்தில் 18க்கும் மேற்பட்ட சிலைகளைத் திருடி வெளிநாட்டுக் கடத்திய கடத்தல் கும்பலின் தலைவன் சுபாஷ் கபூர் ஜெர்மனி சிறையில் இருந்தான். அவனைப் பற்றி தமிழக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழக போலீசார் டீம் ஒன்று ஜெர்மன் சென்றது. ஜெர்மன் போலீசார் சந்திர சுபாஷ் கபூரை தமிழக போலீசிடம் ஒப்படைக்க அவன் நேற்று நள்ளிரவு சென்னை கொண்டுவரப்பட்டான்.
பின்னர் அரியலூர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் மாஜிஸ்திரேட் முன்பு அவன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை 2 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வரும் 16-ந் தேதி மீண்டும் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளான்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications