ஆப்கான் தற்கொலை படை தாக்குதலில் சோவியத் படைகளை எதிர்த்த ராணுவ தளபதி படுகொலை
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் சோவியத் படைகளுக்கு எதிரான யுத்தத்தில் முக்கிய பங்காற்றிய ராணுவ தளபதியும் அந்நாட்டு எம்.பி.யுமான அகமதுகான் சமன்கனி உள்ளிட்ட 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சமன்கான் மாகாணத்தில் இன்று காலை திருமண மண்டபம் ஒன்றில் இத்தற்கொலைப் படைத்தாக்குதல் நடத்தப்பட்டது. 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
1979 முதல் 1989 வரை சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்திருந்த போது சோவியத் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திய ஆப்கானிஸ்தான் ராணுவ தளபதிகளில் முக்கியமானவர் அகமது கான் சமன்கனி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுதான் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெட்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications