தமிழீழம் நிரந்தரத் தீர்வு அல்ல.. டெசோ மாநாட்டுக்கு ஆதரவு கிடையாது: ஞானதேசிகன்
Subscribe to Oneindia Tamil

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மதுரையில் ஜூலை 28-ல் நடைபெற உள்ள காமராஜர் பிறந்த நாள் விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும்.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தமிழீழம் நிரந்தரத் தீர்வு அல்ல. நாங்கள் தமிழீழத்தை ஆதரிக்கவில்லை. இலங்கைத் தமிழர்களுக்கு அவசியத் தேவை என்பது அடிப்படை வசதிகள், கல்வி மற்றும் மருத்துவம்தான். அதைத்தான் மத்திய அரசு செய்கிறது என்றார் அவர்












Click it and Unblock the Notifications