போபாலில் பாபா ராம்தேவ் கார் மீது காங்கிரஸார் கல்வீச்சு
போபால்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் யோகா குரு பாபா ராம்தேவின் கார் மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
யோகா குரு பாபா ராம்தேவுக்கும், மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிக்கிற்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் பாபா ராம்தேவ் இன்று மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளார். அம்மாநில தலைநகரான போபாலில் பாபா ராம்தேவின் கார் மீது காங்கிரஸார் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். ஆனால் அப்போது காரில் ராம்தேவ் இல்லை.
பாபா ராம்தேவ் திக்விஜய் சிங்கிற்கு எதிராகப் பேசுவதை கண்டித்தே இந்த தாக்குதல் நடந்துள்ளது. முன்னதாக கடந்த 17ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் எம்.பி.நகரில் உள்ள பதாஞ்சலி ஆரோக்ய கேந்திரா எனப்படும் ராம்தேவின் சிகிச்சை மையத்தை காங்கிரஸார் சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மையம் தாக்கப்பட்டதை அடுத்து மத்திய பிரதேசம் வரும் ராம்தேவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் தான் இன்று ராம்தேவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications