ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி மீன்பிடி படகில் தப்பிச் செல்ல முயன்ற 54 ஈழத் தமிழர்கள் கைது
கொழும்பு: இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி மீன்பிடிபடகில் தப்பிச் செல்ல முயன்றதாக 54 ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈழத் தமிழர்களுடன் 13 சிங்களவர்களும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இலங்கையின் வென்னப்புவ என்ற இடத்திலிருந்து 8 கடல் மைல் தொலைவில் ஈழத் தமிழர்களும் சிங்களவர்களும் இருந்த மீன்பிடிப் படகு ஆஸ்திரேலியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்தப் படகை இலங்கை கடற்படை வழிமறுத்தது. அவர்கள் அனைவரையும் கைது செய்து சிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தற்போது இலங்கைக்கு செல்ல முற்பட்டோரில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கொழும்பு, நீர்க்கொழும்பு, வென்னப்புவ ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் இலங்கையைவிட்டு வெளியேறி ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோர படகில் செல்ல முயற்சித்தோர் இதுவரை 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications