யாரு சொன்னது ஜூனியர், சீனியர்னு...அப்படியெல்லாம் நாங்க பார்க்குறதுல்ல.: ஏ.கே. அந்தோணி
Subscribe to Oneindia Tamil

மத்திய அமைச்சரவையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அடுத்தபடியாக 2-வது இடம் ஏ.கே. அந்தோணிக்கு கொடுக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் சரத்பவார் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.கே. அந்தோணி, மத்திய அமைச்சரவையில் அனைவருமே சமமதான். இங்கு யாரும் ஜூனியர், சீனியர் என்றெல்லாம் பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார்.
ஆனாலும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் திரிபாதி, பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்தும் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications