நைஜீரியாவில் தொடரும் சோகம்- பெட்ரோல் லாரிகள் எரிந்ததில் 30 பேர் கருகினர்
Subscribe to Oneindia Tamil
அபுஜா: நைஜீரியாவில் 5 பெட்ரோல் லாரிகள் தீப்பற்றி எரிந்ததில் 30 பேர் கருகி உயிரிழந்தனர்.
எண்ணெய்வளம் மிக்க நாடு நைஜீரியா. ஆனால் அந்த நாட்டு மக்களோ வறுமையில்தான் வாடி வருகின்றனர். நைஜீரியாவில் பெட்ரோல் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகளை பெட்ரோல் பிடிப்பதும் இதற்கான மோதலில் டேங்கர் லாரிகள் பற்றி எரிவதும் மக்கள் உயிரிழப்பதும் அடிக்கடி நிகழும் சம்பவங்களாகிவிட்டன.
கடந்த வாரம் இதேபோல் பெட்ரோல் லாரிகளில் இருந்து பெட்ரோல் பிடிக்க முயன்ற போது எதிர்பாரதவிதமாக பற்றிய தீயில் கருகி 200 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் ஹர்கோர்ட் துறைமுக நாகரம் அருகே 5 பெட்ரோல் லாரிகள் அடுத்தடுத்து தீ பிடித்ததில் 30 பேர் பரிதாபமாக கருகி உயிரிழந்திருக்கின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications