மேற்குவங்கத்தில் வாக்குகளை அள்ளிச் சென்ற பிரணாப் முகர்ஜி
Subscribe to Oneindia Tamil

மேற்குவங்கத்தில் பிரணாப் முகர்ஜிக்கு 275 வாக்குகள் கிடைத்தன. இதன் மொத்த மதிப்பு 41525. ஆனால் எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவுக்கோ வெறும் 453 வாக்குகள்தான் கிடைத்தன.
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்தான் முதன் முதலில் பிரணாப் முகர்ஜியை வேட்பாள்ராக நிறுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பின்னர் அப்துல்கலாமை நிறுத்த முயற்சித்துப் பார்த்தது. தேர்தலுக்கு 48 மணி நேரத்துக்கு முன்புதான் தமது நிலைப்பாட்டை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி வெளிப்படுத்தினார். அப்போதுகூட வேண்டா வெறுப்பாகத்தான் நாங்கள் இந்த முடிவெடுத்திருக்கிறோம் என்று மமதா கூறியிருந்தார்.
மேலும் மாநிலத்தில் எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியும்கூட பிரணாப் முகர்ஜிக்கே ஆதரவை தெரிவித்தது. இதனால் பெருவாரியான வாக்குகளை பிரணாப் பெற முடிந்தது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications