மேற்குவங்கத்தில் தனித்து போட்டி- மமதாவின் சவாலை ஏற்பதாக காங்கிரஸ் அறிவிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்ற மமதா பானர்ஜியின் அறிவிப்பை ஏற்றுக் கொள்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று பேரணி ஒன்றில் பேசிய மமதா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். மேலும் மத்திய கூட்டணியில் மரியாதை இருக்கும் வரைதான் நீடிப்போம் என்றும் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் பிரதீப் பட்டாச்சார்யா கூறுகையில், மம்தாவின் அறிவிப்பு பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அவரது முடிவு அதுதான் என்றால், அதை ஏற்று தனித்துப் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம்; அவரது சவாலை ஏற்கிறோம். ஆனால் கடந்த பேரவைத் தேர்தலில் எங்களுடன் கூட்டணிவைக்கவில்லை என்றால் மமதாவால் ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது என்றார்.
-
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications