செங்கோட்டையானால் வேலை பெற்ற ஜெயா டிவி துணைத் தலைவர் டிஸ்மிஸ்!

ஜெயா டிவியில் நிர்வாகப் பிரிவு துணைத் தலைவராக அதாவது வைஸ் பிரசிடென்ட் ஆக இருந்தவர் ரங்கநாதன். இவர் இப்பதவிக்கு வரக் காரணமே கே.ஏ.செங்கோட்டையன்தான். 1991 முதல் 96 வரை செங்கோட்டையன் அமைச்சர் பதவியில் இருந்தபோது அவருடைய சிறப்பு நேர்முக உதவியாளராக இருந்தவர் ரங்கநாதன். இவரது சிபாரிசில்தான் ரங்கநாதனுக்கு நிர்வாகத் துணைத் தலைவர் பதவியைக் கொடுத்தார் ஜெயலலிதா. அது மட்டுமல்லாமல், சட்ட ஆலோசகர் மற்றும் நிதி ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார் ரங்கநாதன்.
சமீபத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கே.ஏ.செங்கோட்டையன் அமைச்சர் பதவியையும், அதிமுக தலைமை நிலைய செயலாளர் பதவியையும் இழந்தார். இந்த நிலையில் தற்போது ரங்கநாதனையும் விரட்டி விட்டார் ஜெயலலிதா.
அவர் மட்டுமல்லாமல், நெட்ஒர்க் பொறுப்பாளர் மஞ்சுநாத், முன்னாள் நிர்வாக இயக்குநர் அனுராதாவின் பி.ஏ. ஜனார்த்தனம் ஆகியோரையும் நீக்கி விட்டார்.
பல்வேறு முறைகேடுகள் காரணமாக இவர்கள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications