அன்னிய செலாவணி மோசடி வழக்கில் ஆந்திர அமைச்சருக்கு பிடிவாரண்ட்
ஹைதராபாத்: அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் ஆந்திர மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே. பார்த்தசாரதிக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே. பார்த்தசாரதி. அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த கேபிஆர் டெலி புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக இருந்தபோது அன்னியச் செலாவணி மோசடி செய்ததாக அமலாக்கப்பிரிவு அவர் மீது கடந்த 1999ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அவர் தனது நிறுவனத்திற்கு ரூ.60 லட்சத்திற்கு இயந்திரங்களை இறக்குமதி செய்தபோது வரி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டார் என்று அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து விசாரணை நடத்தி ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்ட்டது. ஆனால் பார்த்தசாரதி அபராதத் தொகையை செலுத்தவில்லை. மேலும் விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பொருளாதார குற்றங்களை விசாரி்ககும் சிறப்பு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் மனுவை விசாரித்த நீதிமன்றம் அமைச்சர் பார்த்தசாரதிக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications