ஜாமீனுக்கு ரூ100 கோடி கேட்ட நீதிபதி: ஜனார்த்தன ரெட்டி உறவினர் ஒப்புதல் வாக்குமூலம்

சட்டவிரோத சுரங்க முறைகேட்டில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவரிடம் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு நீதிபதிகள் ஜாமீன் கொடுத்தனர்.
இது தொடர்பாக 3 சிபிஐ நீதிபதிகள் சிக்கி சிறையில் உள்லனர். மேலும் 8 பேர் இந்த வழக்கில் கைது செய்தனர். லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜனார்த்தன ரெட்டியின் உறவினரான தசரத ரெட்டி அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அவர் போலீசில் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் ஜாமீன் பெற்றுத்தர வேண்டும் என்று ஜனார்த்தன ரெட்டியை சிறையில் சந்தித்த போது கூறினார். இது தொடர்பாக நீதிபதி லட்சுமி நரசிம்மராவிடம் பேரம் பேசப்பட்டது. அவர் ஜாமீன் கொடுக்க ரூ100 கோடி கேட்டார். ஆனால் பல சுற்று பேரத்துக்குப் பிறகு ரூ15 கோடிக்கு இறங்கி வந்தார். ஆந்திராவில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் பணத்தை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் வங்கி மூலம் பணம் கொடுத்தோம் என்று கூறியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications