நாட்டின் 13-வது குடியரசுத் தலைவராக இன்று பொறுப்பேற்கிறார் பிரணாப் முகர்ஜி

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்க உள்ளார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா பதவியேற்பு செய்து வைக்கிறார்.
இதற்காக நாடாளுமன்ற மைய மண்டபம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. தலைவர் அத்வானி, சுஷ்மா சுவராஜ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, மு.க. அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பிரணாப் முகர்ஜி பதவியேற்பையொட்டி நாடாளுமன்ற வளாகம் முதல் குடியரசுத் தலைவர் மாளிகை வரை கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதவியேற்புக்குப் பிறகு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பிரணாப் முகர்ஜி அழைத்துச் செல்லப்படுவார். குதிரைப்படை வீரர்கள் சீருடையில் அணிவகுத்து முன்னே செல்ல பிரணாப் முகர்ஜி மாளிகைக்குள் நுழைவார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்படும். அதன் பிறகு குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரணாப் குடியேறுவார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications